காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
சேத்துப்பட்டு: பச்சையப்பன் கல்லுாரி விடுதி சாலை, நவுரஜ் சாலை, ஹாரிங்டன் சாலை, ஷெனாய் நகர், குருசாமி சாலை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், மங்களபுரம், ஸ்கூல் ரோடு, பிருந்தாவனம் தெரு, வள்ளுவர் கோட்டம் ஐரோடு.
நுங்கம்பாக்கம் ஐரோடு, ஸ்டெர்லிங் ரோடு, கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமி முதலாவது தெரு ஒரு பகுதி, நுங்கம்பாக்கம், சீதாநகர் இரண்டாவது தெரு, வீட்கிராப்ட்ஸ் ரோடு, சிவகங்கா ரோடு, நியூ தெரு, ஆவின்யு ரோடு, பொன்னங்கிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் தெரு, அப்பு தெரு.
வில்லிவாக்கம்: அயனாவரம் முழுதும், தாகூர் நகர் முழுதும், கீழ்ப்பாக்கம் பகுதி, கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதி, அண்ணாநகர் ஓ.எல்.பிளாக், ஐ.சி.எப்., பகுதி.
கே.கே.நகர்: கே.கே.நகர் பகுதி - 1 முதல் 12வது செக்டர்ஸ், ராஜாமன்னார் சாலை, ராமசாமி சாலை, லக் ஷ்மணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1 முதல் 11வது அவென்யூ வரை, கன்னங்கிபுரம், விஜயராகவாபுரம்.