காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பல்லாவரம்: கடப்பேரி, பிள்ளையார் கோவில் தெரு, மூவேந்தர் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, நாகல்கேணி.
வேளச்சேரி: தண்டீஸ்வரம், 1வது தெரு முதல் 10வது குறுக்கு தெரு வரை, தண்டீஸ்வரம் 1வது அவென்யூ முதல் 5வது அவென்யூ வரை.
கிண்டி: ஆதம்பாக்கம், மகாலட்சுமி நகர் 1 முதல் 7வது தெரு வரை, 100 அடி சாலை ஒரு பகுதி, உள்ளகரம் ஒரு பகுதி, பாலையா கார்டன்.
கே.கே.நகர்: விருகம்பாக்கம் பிரிவு, ஆழ்வார் திருநகர் அநெக்ஸ், ஆற்காடு சாலை, காமராஜ் சாலை, ஓட்டப்பிள்ளையார் கோவில் தெரு.
போரூர்: அய்யப்பன்தாங்கல், பரங்கிமலை - பூந்தமல்லி சாலை, கே.கே.நகர், கன்னிகாபுரம், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, மெட்ரோ கிராண்ட் சிட்டி, பூந்தமல்லி வடக்கு, ஆவடி பிரதான சாலையின் ஒரு பகுதி.
மயிலாப்பூர்: சாந்தோம், டிமான்டி, டூமிங் குப்பம், மந்தைவெளி சாலை, 5வது குறுக்கு தெரு, திருவள்ளூவர்பேட்டை, ஜேத் நகர்.
ஆவடி: பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், கண்ணப்பாளையம், திருமுல்லைவாயில், அலமாதி, கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேத்துப்பாக்கம், குருவாயல், காரணி, அம்மணப்பாக்கம், ராமாபுரம், திருமுல்லைவாயில் சிட்கோ, சோழம்பேடு பிரதான சாலை.
அம்பத்துார்: மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், பானு நகர், புதுார், சந்திரசேகரபுரம், ஒரகடம், கருக்கு, செங்குன்றம் சாலை, பஜனை கோவில் தெரு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள்.