காலை 9.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
அம்பத்துார்: கள்ளிக்குப்பம், செங்குன்றம் சாலை, பஜார் சாலை, பட்டரவாக்கம் சாலை, கொரட்டூர், ரயில்வே ஸ்டேஷன் சாலை, திருமுல்லைவாயல் சாலை, லஷ்மணமுதலி தெரு, வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி 61வது தெரு முதல் 72வது தெரு வரை, வடக்கு அவென்யூ.
வியாசர்பாடி: கொடுங்கையூர், லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3வது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8வது தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3வது தெரு, கே.கே.டி., நகர் பிளாக் 1 முதல் 9 வரை, சிட்கோ நகர், எஸ்.எம்., நகர், பிளாக் 25 முதல் 88 வரை, வியாசர்பாடி புதுநகர் மற்றும் குறுக்கு தெருக்கள், மத்திய குறுக்குத் தெரு, 10 முதல் 19வது தெரு.
ஆவடி: திருமுல்லைவாயல், வெள்ளனுார், கன்னடபாளையம், அலமாதி, எடப்பாளையம், பழைய அலமாதி, உப்பரபாளையம், கவரப்பாளையம், சோழவரம், செம்புலிவரம், கொட்டிமேடு, சோழவரம் பெரியகாலனி, சோழவரம் ஜி.என்.டி., சாலை, சிறுனியம், விஜயநல்லுார், சங்கலம்மன் அனேக்ஸ், நல்லுார் டோல்கேட், கோவில்பதாகை, பாண்டேஸ்வரம், புழல், விச்சூர், வெள்ளிவாயல், அம்மந்தாங்கல்.