காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
அடையாறு: வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 5 தெருக்கள், ஜீவரத்னம் நகர் 1 மற்றும் 2 தெருக்கள். கற்பகம் கார்டன் 1 முதல் 7 வது குறுக்கு தெரு, கற்பகம் கார்டன் முதல் பிரதான சாலை, பெசன்ட் நகர் பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம், பென்கோ காலனி, கஸ்டம்ஸ் காலனி, பழைய சி.பி.டபிள்யூ. குடியிருப்பு மற்றும் 4வது அவென்யூ.
மடிப்பாக்கம்: ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், மஹாலக்ஷ்மி நகர், ராம் நகர் வடக்கு, ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர்.
ஐ.டி.காரிடர்: எம்.சி.என்.நகர் மற்றும் விரிவாக்கம், பவுன்ட்ரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்.பி.ஐ., காலனி, கங்கை அம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், காமராஜ் தெரு, தொழிற்பேட்டை சாலை, எம்.ஜி., சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், சி.பி.ஐ., காலனி, ராஜிவ் நகர், வேளச்சேரி பிரதான சாலை, ஐ.ஐ.டி., காலனி, மீனாட்சிபுரம்.
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, ஏரிக்கரை தெரு, பவானி அம்மன் நகர், பூர்வாங்கரா பிளாட்ஸ், ஆயில் மில், கிணற்று சாலை மேடவாக்கம், மாம்பாக்கம் பிரதான சாலை, பட்டேல் சாலை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், அருணோதயா நகர், குரோம்பேட்டை சாலை, நந்தம்பாக்கம், கொளப்பாக்கம், கொளப்பாக்கம் காலனி, ராமமூர்த்தி அவென்யூ, ஒத்தவாடை தெரு மற்றும் மேற்கண்ட சுற்றுப்புற பகுதிகள்.