காலை 9.00 முதல் மதியம் 2:00 மணி வரை
தி.நகர்: மேற்கு மாம்பலம்- I நரசிம்ம தெரு, ஏரிக்கரை சாலை, வெங்கடாசலம் தெரு, சத்யபுரி தெரு, ஆஞ்சநேயர் தெரு, ராஜா தெரு, மாணிக்கம் தெரு, தம்பையா ரோடு, ராஜாகோபாலன் தெரு, வேலு தெரு, வீராசாமி தெரு, கிரி தெரு, லட்சுமி நாராயணன் தெரு, உமாபதி தெரு, கணபதி தெரு, சக்கரபாணி தெரு, சியாமளாவதனா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, ஜே.பி.தெரு, அப்பாசாமி தெரு, தனசேகரன் தெரு, ஆரியகவுடா ரோடு, பி.வி.தெரு, நக்கீரன் தெரு மேற்கு மாம்பலம்- I I ஈஸ்வரன் கோவில் தெரு, அப்பா ரெட்டி தெரு, காசி விஸ்வநாதன் கோவில் தெரு, படேல் தெரு, சத்தியநாராயணன் தெரு, எரிக்கரை சாலை, காமகோடி காலனி, ராமகிருஷ்ணபுரம் 1 முதல் 3வது தெரு வரை, எல்லையம்மன் கோவில் தெரு, ஜோதிலிங்கம் தெரு, சீனிவாச ஐயங்கார் தெரு, முத்தாலம்மன் தெரு, பாபு பிரசாத் 1 மற்றும் 2வது தெரு, கிருஷ்ணமூர்த்தி 48வது தெரு, பால்மோர், படவேட்டு அம்மன் கோவில் தெரு, தேவநாதன் காலனி, வண்டிக்காரன் தெரு, வடிவேல்புரம்.
கே.கே.நகர்: கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், இன்பராஜபுரம், வரதராஜாபேட்டை மெயின் ரோடு, ரங்கராஜபுரம், காமராஜர் நகர், அஜீஸ் நகர், சூளைமேடு, ஆத்ரேயபுரம் தெருக்கள், கில் நகர் விரிவாக்கம், வடபழனி ஆண்டவர் நகர், அண்ணா நெடும்பாதையில் ஒரு பகுதி, அசோக் நகர், சுப்புராயன் 1 முதல் 8வது தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு வரை, அழகிரி நகர், சாலிகிராமம் 100 அடி சாலை மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணா நகர்: சாந்தி காலனி, பழைய எல், ஓய் மற்றும் இசட் பிளாக், 7வது மெயின் ரோடு, டி.என்.எச்.பி. குடியிருப்பு ஷெனாய் நகர் மேற்கு, 1 முதல் 8வது குறுக்கு தெரு, பெரி வேரி சாலை, கதிரவன் காலனி மற்றும் கஜலட்சுமி காலனி மற்றும் பாரதிபுரம், அமைந்தகரை பி.பி.கார்டன், எம்.எம்.காலனி, என்.எஸ்.கே., நகர் மற்றும் ஸ்கைவாக், என்.எம்.ரோடு.