ADDED : செப் 16, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
முகப்பேர்: பன்னீர் நகர், பெருமாள் கோவில் ஜே.ஜே.நகர் மேற்கு, திருவள்ளுவர் சாலை, வேலம்மாள் பள்ளி சாலை, டி.எஸ்., கிருஷ்ணா நகர், ஆருத்ரா தெரு, ஜீவன் பீமா நகர், சுற்று கட்டிடம், டி.வி.எஸ்., காலனி மற்றும் அவென்யூ, இளங்கோ நகர், சத்தியவதி நகர், ரத்தினம் தெரு, மூர்த்தி நகர், சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் பிரதான சாலை, காமராஜர் தெரு, பாரதியார் தெரு, நேரு தெரு, முகப்பேர் சாலை, சத்தியா நகர், கோல்டன் காலனி, வெஸ்ட் எண்ட் காலனி, கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, பாடி புதூர் நகர், ஓ.என்.ஜி.சி., - எம்.ஜி., சாலை, திருவாலீஸ்வரர் காலனி, சக்தி நகர், கலைவாணர் நகர்.
செம்பியம்: குமரன் நகர், ராய் நகர், சக்திவேல் நகர், முத்தமிழ் நகர், வெங்கடேஸ்வரா காலனி, மூலக்கடை, ஜம்புலி காலனி, வெற்றி நகர், சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள்.