தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : ஜூலை 31, 2024 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2024 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கே.கே. நகர்: கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம், வன்னியர் தெரு, பஜனை கோவில் தெரு, வரதராஜபேட்டை பிரதான சாலை, ரங்கராஜபுரம் காமராஜ் காலனி, சர்குலர் ரோடு, சூளைமேடு சவுராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூளைமேடு பிரதான சாலை.

கில் நகர், அசோக் நகர் வி.ஓ.சி., மெயின் ரோடு, வி.ஓ.சி., 1 முதல் 5 தெரு, துரைசாமி தெரு, சுப்புராயன் 1 முதல் 8 தெருக்கள், காமராஜர் காலனி 1 முதல் 8 தெருக்கள், அழகிரி நகர் மெயின் ரோடு, பெரியார் பாதை, பத்மநாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோ அடிகள் தெரு, எத்திராஜ் தெரு, அய்யப்பா நகர், 100 அடி சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us