தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : ஆக 04, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

திருவான்மியூர்: காமராஜர் நகர் 1 முதல் 3வது மேற்கு தெரு வரை, மேற்கு அவென்யூ, ரங்கநாதபுரம், 16 முதல் 20வது குறுக்கு தெரு, இந்திரா நகர், வள்ளுவர் நகர், 2வது அவென்யூ.

ராஜாஅண்ணாமலைபுரம்: 2வது மெயின் ரோடு காந்தி நகர், அமராவதி 4வது மெயின் ரோடு.

தாம்பரம்: மேகலா நகர், டி.என்.எச்.பி., காலனி, பாரதி நகர், அன்னை அவந்திகா நகர், சிவன்படை வீதி, வ.உ.சி., நகர், உலகநாதபுரம், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், எர்ணாவூர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us