காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
கீழ்ப்பாக்கம்: கே.ஜி.சாலை, தியாகப்பா தெரு, இ.எஸ்.ஐ., மண்டபம் சாலை, அப்பாவு அவென்யூ, சாமிதாஸ்புரம், ஆஸ்பிரான் கார்டன், சிவசங்கரன் தெரு, ஹாலிஸ் சாலை, வள்ளியம்மாள் தெரு, கோவில் தெரு, வங்கி தெரு, உமையாள் சாலை, புதியஆவடிசாலை, ராணி அண்ணாநகர், காமராஜ் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர்.
அழகப்பா நகர், லட்சுமி தெரு, தர்மராஜா கோயில் தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மேனோட் தெரு, பண்டாரம் தெரு, ஏ.கே.சாமி 1 முதல் 9வது தெரு, ஒத்தவாடை தெரு, சுப்ராயன் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 5 தெரு, சின்னபாபு தெரு, பிரின்ஸ் மேனர், பிரின்ஸ் டவர், பாட்டை தெரு, சிட்டி சென்டர், டி.எச்.சாலை பகுதி, மேடவாக்கம் டேங்க் சாலை, மேடவாக்கம் 1வது மற்றும் 2வது தெரு, செக்ரடேரியேட் காலனி 1,2,7 மற்றும் 8 தெருக்கள்.
ஏ.கே.சாமி தெரு, திவான் பகதுார் சண்முகம் தெரு, செம்மன்பேட்டை, அந்தோணியார் 1வது தெரு, குமுதம் பிரிண்டர்ஸ், டெய்லர்ஸ் சாலை, டவர் பிளாக் குவார்ட்டர்ஸ், அப்பா கார்டன் தெரு, லண்டன் சாலை, பாரக்கா சாலை, வரதம்மாள் கார்டன் 1 முதல் 3 தெரு மற்றும் 7, 8 தெருக்கள்.
குழந்தைகள் நல ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி, டி.வி.எச். லும்பினி குடியிருப்புகள், தம்புசாமி சாலை, ரெங்கநாதன் அவென்யூ பகுதி, சில்வன் லாட்ஜ் காலனி 1 முதல் 4 தெருக்கள், வாசுதேவன் தெரு பகுதி, வாடாஸ் சாலை பகுதி, பெயின்ஸ் பள்ளி, மாணிக்கேஸ்வரி தெரு பகுதி, சி.எம்.ஆர்.எல்., பேலஸ் ரெசிடென்சி, முத்தியால் செட்டி தெரு.
சுந்தரம் தெரு, கெல்லிஸ் சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், பால்போர் சாலை, தாமோதரன் தெரு, வெங்கடபதி தெரு, ஹாலிஸ் சாலை, ஏர் இந்தியா காலனி, சுந்தர்லால் நார்த் அவென்யூ, ஆர்ம்ஸ் சாலை, லுாதர்ன் கார்டன், போலீஸ் குவார்ட்டர்ஸ், வாசு தெரு, ராஜரத்தினம் தெரு, டாக்டர் முனியப்பா சாலை, ஈகா தியேட்டர், எஸ்.ஐ., குவார்ட்டர்ஸ், உமா காம்ப்ளக்ஸ், பிரான்சன் கார்டன்.
வளசரவாக்கம்: வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆழ்வார்திருநகர் பகுதி முழுதும்.

