காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மாதவரம்: பெருமாள் கோவில் தெரு மற்றும் தோட்டம், ஏ.வி.எம்., நகர், கம்பன் நகர், மந்தைவெளி வி.ஜி.கே., நகர், டெலிபோன் காலனி, தெலுங்கு காலனி, வி.ஜி.கே., நகர், திருமுருகன் நகர், வசந்தம் அவென்யூ, ஜே.ஜே., நகர், ரிஷ்வான் சாலை, ஹார்பர் காலனி, சகாயம் நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், ரேகா நகர், சுப்ரமணி தோட்டம், காந்தி நகர், கொய்யாத்தோப்பு, சுரானா, கே.கேஆர் நகர், தணிகாச்சலம் நகர், கே.கே.ஆர்.. தோட்டம், எம்.ஆர்.எச்., சாலை, தபால் பெட்டி, கே.பி.தோட்டம், உடையார் தோட்டம் 4, 5, 6, 7வது தெரு, டி.வி.கே. 1, 2, 3, 4, 5வது தெரு, வி.ஆர்.டி. நகர், புக்ராஜ் நகர், ராஜாஜி தெரு, ரோஜா நகர், பஜார் ஸ்டம்ப், லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, ரவி தோட்டம், கே.கே.ஆர்., டவுன், பழனியப்பா நகர், அலெக்ஸ் நகர், ஏ.பி.சி.டி., காலனி, மேத்தா நகர், ராஜாஜி தெரு, பாரதியார் தெரு, தெற்கு தொலைபேசி காலனி, பத்மாவதி நகர், மெட்ரோ ரயில் இணைப்பு, மணலி பேங்க் காலனி, அருள் நகர், தபால்பெட்டி, எவரெடி காலனி, பிருந்தாவன் நகர், டிவி சாலை, சி.எம்.ஆர்.எல்., கட்டுமானம்
கொரட்டூர்: ரெட்டி தெரு, பாரதி நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலை, திருமுல்லைவாயல் சாலை, மேனாம்பேடு சாலை, முகப்பேர் சாலை, எம்.டி.எச்., சாலை, பாடி, காமராஜ் நகர், கண்ணகி நகர், வாஞ்சி நகர், கிழக்கு அவென்யூ, சாந்தி அவென்யூ, கே.ஆர்., நகர், டி.என்.எச்.பி., காலனி, கஸ்துாரி நகர், மத்திய நிழற் அவென்யூ ஒன்றாவது பிரதான சாலை, அம்பத்துார், 5வது லேன் தெருவில் இருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரை.
மணலி: கங்கை அம்மன் நகர், கலைஞர் நகர், சி.பி.சி.எல்., நகர், பாடசாலை தெரு ஒரு பகுதி, வையக்காடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி, எலந்தனுார், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜிவ் காந்தி நகர், எம்.எம்.டி.ஏ., முதல் மற்றும் இரண்டாம் கட்டம், துவாரகா நகர், ஆண்டார்குப்பம் சோதனைச்சாவடி, ஏ.சி.சி., பிரதான சாலை, ஜே.ஆர்., மெட்டல் ஆண்ட் இண்டோ டெக், மெட்ரோ வாட்டர் ஆண்டு ஐநாக்ஸ், சாத்தங்காடு ஸ்டீல் யார்டு, கோத்தாரி ஆலை, ராஜாஜி நகர், கார்கில் நகர், ராமசாமி நகர், சத்தியமூர்த்தி நகர், வி.பி., நகர், பச்சயப்பா கார்டன், சின்னமாத்துார் சாலை, அம்பேத்கர் தெரு, சந்தானகிருஷ்ணன் சாலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.