ADDED : ஜூலை 22, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
தாம்பரம் மின் கோட்டம்: மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி பிரதான சாலை, நுாத்தஞ்சேரி இணைப்பு சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம் நகர், வேங்கைவாசல், நுாத்தஞ்சேரி, பாலா கார்டன், பாலா கார்டன் நீட்டிப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
