தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்


ADDED : ஆக 31, 2024 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி, வேளச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி செப்., 1ம் தேதி நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளன.

காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ஆலந்துார் மற்றும் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து வேளச்சேரி உள்வட்டச் சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், சன்ஷைன் பள்ளி அருகே வலதுபுறம் திரும்ப வேண்டும். பின் ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லலாம்.

விஜயநகர் மற்றும் தரமணியில் இருந்து வேளச்சேரி உள் வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும், ரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் யூ-டர்ன் செய்ய வேண்டும். பின் வேளச்சேரி உள்வட்டச் சாலை வழியாகச் செல்லலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us