ADDED : மே 09, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அண்ணாநகர் மண்டலம், 100வது வார்டில் செயல்பட்டு வந்த குடிநீர் வாரிய அலுவலகம், 10ம் தேதி முதல், எண்: 4/1, கோவில் தெரு, கீழ்ப்பாக்கம், சென்னை- 600 010 என்ற முகவரியில் செயல்படும்.
அதேபோல், 101வது வார்டு குடிநீர் வாரிய அலுவலகம், புதிய ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் கழிவுநீர் நீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரில் செயல்படும்.
இது தொடர்பான விபரங்களுக்கு, 81449 30908 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.