/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்மாற்றியில் தீ: 2 பைக் எரிந்து நாசம்
/
மின்மாற்றியில் தீ: 2 பைக் எரிந்து நாசம்
ADDED : மே 15, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, கிண்டி, ஈக்காட்டுதாங்கலில், ஜான்பால் என்பவர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடையை ஒட்டி உள்ள இடத்தில் மரத்துாள் கொட்டப்பட்டு உள்ளது. அருகில், மின்மாற்றியும் உள்ளது.
நேற்று காலை, மின்மாற்றி வெடித்து தீப்பொறி மரத்துாளில் தெறித்து தீப்பிடித்தது. இதில், கடையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் தீ ப்பிடித்தது. கிண்டி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

