sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுரங்க நடைபாதை மூடல்: சாலையை கடக்க சிரமம்

/

சுரங்க நடைபாதை மூடல்: சாலையை கடக்க சிரமம்

சுரங்க நடைபாதை மூடல்: சாலையை கடக்க சிரமம்

சுரங்க நடைபாதை மூடல்: சாலையை கடக்க சிரமம்


ADDED : செப் 16, 2024 03:17 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையின் 11 இடங்களில், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க, சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவை, காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மட்டுமே உபயோகத்திற்காக திறந்து வைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சுரங்க நடைபாதையை, அதற்காக நியமிக்கப்பட்ட காவலாளி மூடி செல்வதாக புகார் எழுந்து உள்ளது.

ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இரு சுரங்க நடைபாதைகளும் இரவு 9:30 மணிக்குள் மூடப்படுகின்றன. இதனால் பாதசாரிகள், போக்குவரத்து நிறைந்த அண்ணா சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்; விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சுரங்க நடைபாதையை திறந்து வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us