ADDED : செப் 13, 2024 12:41 AM
அ நிறம் | அளவு
கோயம்பேடு,
கொரட்டூரைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 32, என்பவர் நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தை சாலையில் நடந்து சென்றார்.
அவரிடம் போன் பறித்த ஓட்டேரி பொன்னியம்மன் தெருவை சேர்ந்த பிரதீப், 24, புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்த ராஜ்குமார், 22, ஆகிய இருவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
