ADDED : செப் 01, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவண்ணாரப்பேட்டை:புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில், ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சுகுமார், 40, நீலகண்டன், 41 ஆகிய இருவரை கைது செய்தனர்.