/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீப்பிடித்து எரிந்த மின்மாற்றி இருளில் மூழ்கிய வேளச்சேரி
/
தீப்பிடித்து எரிந்த மின்மாற்றி இருளில் மூழ்கிய வேளச்சேரி
தீப்பிடித்து எரிந்த மின்மாற்றி இருளில் மூழ்கிய வேளச்சேரி
தீப்பிடித்து எரிந்த மின்மாற்றி இருளில் மூழ்கிய வேளச்சேரி
ADDED : ஜூன் 19, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி,வேளச்சேரி, மருதுபாண்டி சாலை சந்திப்பில் ஒரு மின்மாற்றி உள்ளது.
இந்த மின்மாற்றியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து, வேளச்சேரியின் ஒரு பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால், இரவு முழுதும் மின்தடை ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் துாக்கத்தை தொலைத்தனர். பின், வேளச்சேரி மின்வாரிய ஊழியர்கள், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கினர். காலை 7:00 மணிக்கு மேல் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.