/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நகரில் குடிநீர் வாரிய ஆபீஸ் மாற்றம்
/
அண்ணா நகரில் குடிநீர் வாரிய ஆபீஸ் மாற்றம்
ADDED : மார் 10, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அண்ணாநகர் மண்டலம், 107வது வார்டு, குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம், நரசிம்மன் தெரு, அமைந்தகரையில் செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகம், நாளை முதல் கதவு எண்: 65, தண்ணீர் தொட்டி சாலை, எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், சென்னை - 106 என்ற முகவரியில் செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.