ADDED : ஜூலை 18, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி--தாம்பரம் பிரதான சாலையில், பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் 'அனிமல்ஸ் கோரன்டைன்' அமைப்பு அருகே, தனியார் காலி மனை ஒட்டியுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி. உறுதியற்ற நிலையில் உள்ளது.
தவிர, மின்கம்பத்தில் செடி, கொடிகளும் படர்ந்து, மின் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. விபத்து நிகழும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.தனியரசு, 46,
மேடவாக்கம்