sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து வெல்டர் உயிரிழப்பு

/

மின்சாரம் பாய்ந்து வெல்டர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வெல்டர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வெல்டர் உயிரிழப்பு


ADDED : மே 31, 2024 01:06 AM

Google News

ADDED : மே 31, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு, மாங்காடு, பரணி புத்துரைச் சேர்ந்தவர் அப்துல் நசீர், 38; வெல்டர்.

இவர் ஒரு வாரமாக, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சவீதா பல் மருத்துவக் கல்லுாரியில், 'வாட்டர் ட்ரீட்மென்ட் பிளான்ட் ஷெட்' அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், அப்துல் நசீர், வெல்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us