ADDED : ஜூலை 26, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
ஜாபர்கான்பேட்டை: கோடம்பாக்கம் மண்டலம், 139வது வார்டு ஜாபர்கான்பேட்டை ஜோன்ஸ் சாலையில், மாநகராட்சி சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், குளிரூட்டிய பிணவறை கட்டப்பட்டது.
கட்டி முடித்து 50 நாட்கள் கடந்தும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே, அந்த கட்டடத்தை திறக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
