தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கட்டட கழிவு அகற்றப்படுமா?

கட்டட கழிவு அகற்றப்படுமா?

கட்டட கழிவு அகற்றப்படுமா?


ADDED : மே 07, 2024 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மடிப்பாக்கம், ஜீவா நகர் முதல் தெருவில், எட்டு மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்ட கட்டடத்தின் சிமென்ட் கழிவுகள், தெரு ஓரத்தில் குவிக்கப்பட்டன. இதுவரை அகற்றப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. கட்டடக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

-- கே.சியாமளா, 22,

மடிப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us