sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விம்கோ நகர் -- ஏர்போர்ட் மெட்ரோ சேவை பாதிப்பு

/

விம்கோ நகர் -- ஏர்போர்ட் மெட்ரோ சேவை பாதிப்பு

விம்கோ நகர் -- ஏர்போர்ட் மெட்ரோ சேவை பாதிப்பு

விம்கோ நகர் -- ஏர்போர்ட் மெட்ரோ சேவை பாதிப்பு


ADDED : ஜூலை 10, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஜூலை 11-

சென்னையில், விம்கோ நகர் -- விமான நிலையம் நீல நிற வழித்தடத்தில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை 5:55 மணியளவில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த வழித்தடத்தில் சென்ட்ரல் -- விமான நிலையம் வரை, மெட்ரோ ரயில்கள் சிறிது நேரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், மெட்ரோ ரயில் சேவை, 30 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில், மெட்ரோ ரயில் நிறுவன தொழில்நுட்ப அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். மாலை 6:20 மணியளவில், இந்த கோளாறு சரி செய்யப்பட்டு, ரயில்கள் வழக்கம் போல இயங்கின.






      Dinamalar
      Follow us