ADDED : ஏப் 21, 2024 12:07 AM

அ நிறம் | அளவு
தி.நகர், 'வின் ஒர்த்' நிறுவனத்தின், 33ம் ஆண்டு விழா, இம்மாதம் 16ம் தேதி சென்னையில் நடந்தது.
தி.நகர் எம்.சென்ட்ரல் ஹோட்டலில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், கவிஞர் வைரமுத்து, மலேஷியா நாட்டு முன்னாள் அமைச்சர் 'டத்தோ' சரவணன், வின் ஒர்த் நிறுவனத்தின் அதிபர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, தான் எழுதிய 'மகா கவிதை' நுாலை, இயக்குனர் ரவி தமிழ்வாணனுக்கு வழங்கினார்.
