sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகளிர் அணி ஹாக்கியில் ' சாம்பியன் '

/

மகளிர் அணி ஹாக்கியில் ' சாம்பியன் '

மகளிர் அணி ஹாக்கியில் ' சாம்பியன் '

மகளிர் அணி ஹாக்கியில் ' சாம்பியன் '


ADDED : மார் 08, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'கேலோ இந்தியா' மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, 'அஸ்மிதா' என்ற தலைப்பில், மகளிர் சப் - ஜூனியருக்கான மாநில ஹாக்கி 'லீக்' போட்டியை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடத்தின.

நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில், திருவண்ணாமலை வீராங்கனை அகஸ்தியா, கவுசிகா, ஸ்வாதி ஆகியோர், தலா ஒரு கோல் அடித்தனர். 3 - 0 என்ற கணக்கில், புதுக்கோட்டை அணியைத் தோற்கடித்து, திருவண்ணாமலை அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், ஈரோடு அணி, 2 - 1 என்ற கணக்கில், வேலுாரை தோற்கடித்தது.






      Dinamalar
      Follow us