தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 17, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்றத்துார்: குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த லங்காபுரியைச் சேர்ந்தவர் கோகுல், 32; கட்டட தொழிலாளரி. கடந்த 12ம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் துாக்கிட்டுக் கொண்டார்.

உறவினர்கள் அவரை மீட்டு, ராஜிவ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us