தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சுவர் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

சுவர் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

சுவர் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு


ADDED : செப் 02, 2024 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் தேவராஜ், 60; கட்டட தொழிலாளி.

இவர், எம்.கே.பி.நகர், 17வது மேற்கு குறுக்கு தெருவில் உள்ள பழைய வீட்டின் சுவரை இடிக்கும் பணியில், நேற்று ஈடுபட்டார். முற்பகல் 11:30 மணியளவில், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே தேவராஜ் உயிரிழந்தார்.

எம்.கே.பி.நகர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us