
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
� கொத்தவால்சாவடி, ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கோவிலில், அன்னக்கூட மஹோற்சவம் நேற்று நடந்தது.
இடம்: பிராட்வே. � ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மணலி, பெரிய சேக்காடு - கருமாரியம்மன் கோவிலில், ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், 15ம் ஆண்டு, மஞ்சள் நீர் ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. விரதமிருந்த 504 பெண்கள், குடத்தை தலையில் சுமந்து, ஊர்வலமாக சென்றனர்.