1. நிருபர் வே.ச. சதிஷ்அ. ஆவடி: - சிறுமியிடம் அத்து மீறிய வாலிபருக்கு வலை.ஆ. அம்பத்தூர் - கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது.
2. நிருபர் கார்த்திக் (குன்றத்தூர்)அ. சிப்காட் பகுதியில் உள்ள ஏரிகளை தொழிற்சாலைகள் தூர் வார கோரிக்கை.ஆ. தண்டலம் கூட்டுச்சொலையில் விபத்தை தடுக்க சிக்னல் அமைக்கப்படுமா?3. நிருபர் சிங்கராயன்அ. நெம்மேலி 15 கோடி லிட்டர் கடல்நீரை சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை.ஆ. திருவான்மியூரில் வாலிபர் தற்கொலை
4. நிருபர் பாபுஅ. காவேரி விரைவு ரயில் மீது, கல் வீச்சு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு - திருவொற்றியூர்.ஆ. மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ., பூங்கா நீரூற்று சீரமைக்க கோரிக்கை
5. நிருபர் ஆறுமுகம்அ. பெருங்களத்தூரில் தொடர்ந்து உலாவும் முதலைகளால் பொதுமக்கள் பீதி.ஆ. சென்னை புறவழி அணுகு சாலை கால்வாய் துர்வாரும் பணி துவக்கம்: தாம்பரம்.
6 நிருபர் விஜயகுமார்அ. சூர்யா இசைப் பள்ளி ஆண்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி: மயிலாப்பூர் (அசெய்மன்ட் மாலை)
7. நிருபர் அருண்குமார்அ. கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித் திரியும் மாடுகளால் வியாபாரிகள் அவதி.ஆ. விருகம்பாக்கத்தில் மக்களுடன் முதல்வர் முகாம். குவிந்த பயனாளிகள்.
8. நிருபர் கார்த்தி (அண்ணாநகர்)அ. அகில இந்திய பல்கலை இடையிலான தடகளப் போட்டி துவக்கம்.ஆ. சென்னையில் துவங்க உள்ள கேலோ இந்தியா போட்டியின் கொடியேற்ற விழா: அமைச்சர் உதயநிதி பங்கேற்பு (மாலை)
9. நிருபர் சத்யாஅ. கொருக்குப்பேட்டை, எழில் நகரில் ரூ.105 கோடியில் ரயில்வே மேம்பால பணி விறுவிறுஆ. வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் மாவா விற்ற மூவர் கைது.
10. நிருபர் செ.பாலமுருகன்அ. பத்தில் ஒன்று தலைப்பில் நாஞ்சில் சம்பத் பேசிய தொகுப்பு (2400)ஆ. இன்றைய புத்தகச் சந்தை செய்திகள்
11. நிருபர் ஆர். சீனிவாசன்அ. அப்பாஸ் கலை விழா துவக்க விழா.ஆ. 108 மாணவ, மாணவியர் திருப்பாவை பாராயணம் செய்தல் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு.
12 நிருபர் எஸ். சந்திரசேகர்அ. வேலை இழந்த விரக்தியில் ரயில் முன் பாய்ந்தவர் பலி. - பெரம்பூர்.ஆ. காவல் நிலையத்தில் குட்கா திருடி விற்ற போலீஸ். - ஓட்டேரி.இ. மது குடிப்பதை தட்டிக் கேட்ட போலீசுக்கு கொலை மிரட்டல். - கொளத்தூர்.
13. நிருபர் ஜமால்: வார விடுப்பு