/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்பல்லோவில் 1,000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
/
அப்பல்லோவில் 1,000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
அப்பல்லோவில் 1,000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
அப்பல்லோவில் 1,000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
ADDED : மார் 10, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், இரண்டு ஆண்டுகளில், 1,000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் அருண் கண்ணன் கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில், ரோபோடிக் அறுவை சிகிச்சையை முன்னெடுக்கும் விதமாக, 1,000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம். இதன்வாயிலாக, நோயாளிகளுக்கு முழங்கால் வலியிலிருந்து நீண்டகால நிவாரணத்தை வழங்குகிறோம். இந்த சாதனையை, அதிநவீன தொழில்நுட்பம் மேம்பட்ட சிகிச்சையின் வாயிலாக சாத்தியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.