தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 102 சாலை பணிகள் நிறைவு

102 சாலை பணிகள் நிறைவு

102 சாலை பணிகள் நிறைவு


ADDED : அக் 02, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 19.94 கோடி ரூபாய் செலவில், ஐந்து மண்டலங்களிலும், 253 உட்புற சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பம்மல் மண்டலத்தில், 65 தார் சாலை மற்றும் 8 சிமென்ட் சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன.

பல்லாவரம் மண்டலத்தில், 11 தார் சாலைகள் மற்றும் 3 சிமென்ட் சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன. செம்பாக்கம் மண்டலத்தில், 10 தார் சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. பெருங்களத்துார் மண்டலத்தில், 5 தார் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 102 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us