sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 11 பேர் கைது

/

ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 11 பேர் கைது

ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 11 பேர் கைது

ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 11 பேர் கைது


ADDED : மார் 24, 2025 11:46 PM

Google News

ADDED : மார் 24, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், சி.எஸ்.கே., - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., டி - 20 கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது.

இதற்கான டிக்கெட்டை, கள்ளச்சந்தையில் விற்ற கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 29, உட்பட, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்; 20 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல, எழும்பூரில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட மோகன் மோத்வானி, 33, நிரஞ்சன், 29, ஆகியோரை போலீசார் கைது செய்து, 5 டிக்கெட் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் 40,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us