நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
13 இன்ஸ்., இடமாற்றம்
சென்னை,ஐஸ்ஹவுஸ் சட்டம் - - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மனோகரன் நுண்ணறிவு பிரிவுக்கும், அபிராமபுரம் சட்டம் -- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவி கோயம்பேடு குற்றப்பிரிவுக்கும், காத்திருப்பு பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் யுவராஜ் திருவல்லிக்கேணி குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட, 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.