ADDED : ஜன 12, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் இருந்து, கடந்த மூன்று நாட்களில், அரசு பஸ்களில், 7 லட்சம் பேர், ரயில்களில், 4.5 லட்சம் பேர், ஆம்னி பஸ்களில் 1.50 லட்சம் பேர்; சொந்த வானங்களில் ஒரு லட்சம் பேர் என, 13.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
இன்றும், சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவதால், மேலும் வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.