தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/145 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ. 89 ஆயிரம் அபராதம்

145 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ. 89 ஆயிரம் அபராதம்

145 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ. 89 ஆயிரம் அபராதம்


ADDED : நவ 11, 2026 08:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 08:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை, கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 145 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறையை மீறி பிளாஸ்டிக் வைத்திருந்த கடைகளுக்கு, 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சில வரி செய்திகள்

சென்னை: வண்டலுார் ரயில்வே பணிமனையில், இன்று மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை – செங்கல்பட்டு காலை 11:28 மணி ரயில், தாம்பரம் வரை இயக்கப்படும். செங்கல்பட்டு – கடற்கரை பகல் 12:30 மணி ரயில், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us