தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 18 இன்ஸ்., இட மாற்றம்

 18 இன்ஸ்., இட மாற்றம்

 18 இன்ஸ்., இட மாற்றம்


ADDED : ஜூலை 01, 2026 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 8 பேர் உட்பட, 18 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள்மணி, வண்ணாரப்பேட்டை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும், திருநாவுக்கரசு ஐஸ்ஹவுஸ் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த ராதாகிருஷ்ணன் தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும் என, 18 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிறப்பித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us