ADDED : நவ 30, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகள், மின் ஒயர் அறுந்து விழுந்தது. இதில், இரண்டு பசு மாடுகள் இறந்தன.
தகவல் அறிந்த மின்வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து மாடுகள் உடல் மீட்கப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக அந்த வழியே ஆட்கள் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.