/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுய உதவி குழுவினரின் 2 நாள் விற்பனை சந்தை
/
சுய உதவி குழுவினரின் 2 நாள் விற்பனை சந்தை
ADDED : ஜூலை 19, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் செயல்படும்மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை, நகரப் பகுதியில்விற்க சந்தை நடக்கிறது.
மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சந்தை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், இன்றும், நாளையும் மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளின் விற்பனை சந்தை நடக்க உள்ளது.
சந்தையில், பாரம்பரிய அரிசிகள், சிறு தானிய மதிப்புக் கூட்டு பொருட்கள், பனை ஓலை பொருட்கள் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.