தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 2 விரைவு ரயில்கள் சேவையில் தாமதம்

 2 விரைவு ரயில்கள் சேவையில் தாமதம்

 2 விரைவு ரயில்கள் சேவையில் தாமதம்


ADDED : பிப் 05, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ரயில்வே யார்டு மேம்பாட்டு பணி காரணமாக, இரண்டு விரைவு ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிக்கை:

கர்நாடகா மாநிலம் தியாக்கல் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

 கர்நாடகா மாநிலம் அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் இரவு 8:40 மணி ரயில், வரும் 10ம் தேதி 60 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்

 மஹாராஷ்டிரா மாநிலம் தாதர் - புதுச்சேரி இரவு 9:30 மணி ரயில், வரும் 13ம் தேதி 35 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us