தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 21 சுரங்கப் பாதைகளில் இயல்பு நிலை

21 சுரங்கப் பாதைகளில் இயல்பு நிலை

21 சுரங்கப் பாதைகளில் இயல்பு நிலை


ADDED : அக் 17, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் கத்திவாக்கம் நெடுஞ்சாலை, மாணிக்கம் நகர், வியாசர்பாடி, எம்.சி.சாலை, ஸ்டான்லி நகர், ரிசர்வ் வங்கி, எழும்பூர் கெங்குரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்கம், ஹாரிங்டன் சாலை, நுங்கம்பாக்கம்.

ஜோன்ஸ் சாலை, தி.நகர் துரைசாமி பாலம், மேட்லி சாலை, ரங்கராஜபுரம், பல்லாவரம் பஜார் ரோடு, மவுன்ட், தில்லை கங்காநகர், பழவந்தாங்கல், சைதாப்பேட்டை அரங்கநாதன் பாலம், வியாசர்பாடி கணேசபுரம் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகள் உள்ளன.

நேற்று முன்தினம் மழை பெய்ததால், சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு பின், இந்த சுரங்கப்பாதைகளில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us