UPDATED : ஆக 19, 2026 09:54 PM
ADDED : ஆக 19, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
சென்னை:சென்னையில் நடந்து வரும் முகாமில், 22,158 தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' எனும் வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சில் உள்ள, 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் முகாம், நடந்து வருகிறது. மூன்று மண்டலங்கள் அடிப்படையில் முகாம் நடந்து வரும் நிலையில், எட்டு நாட்களில், 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
