/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு விழா: கலைஞர்கள் பங்கேற்பு
/
3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு விழா: கலைஞர்கள் பங்கேற்பு
3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு விழா: கலைஞர்கள் பங்கேற்பு
3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு விழா: கலைஞர்கள் பங்கேற்பு
ADDED : செப் 13, 2025 10:25 AM

சென்னை: திரைப்பட இசையமைப்பாளர், கர்நாடக இசைப்பாடகர் எஸ்.ஜே. ஜனனி உருவாக்கி உள்ள 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் - B (9.1.4 Dolby Atmos HE Renderer Mix Suite) திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு கேரள மண்டலம், பிரம்மா குமாரிகளின் சேவை ஒருங்கிணைப்பாளர், ராஜயோகினி பிகே பீனா ஜி ஸ்டுடியோவை திறந்து வைத்தார். திரைப்பட இயக்குனரும், நடிகருமான,கே. பாக்யராஜ், திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகர்கள், பல்வேறு விருதுகள் பெற்ற பத்மஸ்ரீ அருணா சாய்ராம், பி. உன்னிகிருஷ்ணன், திரைப்பட இசையமைப்பாளர், கர்நாடக இசைப்பாடகர் எஸ்.ஜே. ஜனனி, கலை மற்றும் கலாச்சார பிரிவு தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளர், சகோதரி பி.கே.சித்ரா ஜி, மற்றும் பிரம்மா குமாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில், எஸ்.ஜே. ஜனனியின் ஆழ் மனசுக்குள்ளே ( (ஒருபோதும் முயற்ச்சியை கைவிடாதே) 9.1.4 டால்பி அட்மோஸ் இம்மர்சிவ் பதிப்பு வெளியிடப்பட்டது.
இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர்
ஏற்பாட்டாளர்: எஸ்.ஜே. ஜனனி
பாடகர்கள்: S. J. ஜனனி, ரவீந்திர உபாத்யாய் , பாபா குபோயே, Nigeria
.
இந்தப் பாடலின் விளக்கம்:
Studio Location: g.co/kgs/YtWWZA