sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சாலையில் கிடந்த 3 சவரன் ஒப்படைப்பு

/

 சாலையில் கிடந்த 3 சவரன் ஒப்படைப்பு

 சாலையில் கிடந்த 3 சவரன் ஒப்படைப்பு

 சாலையில் கிடந்த 3 சவரன் ஒப்படைப்பு


ADDED : ஜன 27, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகர், வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 25. இவர், தன்னிடம் இருந்த 3 சவரன் நகையை அடகு வைக்க, நேற்று முன்தினம் இரவு கடைக்கு எடுத்துச் சென்றார். ஆனால், அடகு வைக்காமல் திரும்ப சென்றார். வழியில் அந்த நகை மாயமானது.

இந்நிலையில், நேற்று காலை, அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநரான முகமது ரபிக், சாலையில் கிடந்த, 3 சவரன் செயினை எடுத்து அருகில் இருந்த, அடகு கடை உரிமையாளர் வாயிலாக நகையின் உரிமையாளரை கண்டறிந்து, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் மகேஸ்வரியை வரவழைத்து, செயினை அவரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ஆட்டோ ஓட்டுநரின் செயலை பாராட்டி சன்மானம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us