sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மே.வங்கத்திற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

மே.வங்கத்திற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மே.வங்கத்திற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மே.வங்கத்திற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஆக 29, 2025 12:14 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, மேற்கு வங்க மாநிலத்திற்கு ரயிலில் கடத்த முயன்ற, 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில், 3 - 4 பிளாட்பாரத்தை ஒட்டியுள்ள முட்புதரில், ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை, நேற்று காலை ரோந்து சென்ற ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

பின், மறைத்து வைக்கப்பட்டிருந்த, 140 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் எடை, 3 டன் என்பது தெரியவந்தது. பின், அவற்றை, தாம்பரம் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us