sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்ஸ்பெக்டர்கள் 34 பேர் இடமாற்றம்

/

 இன்ஸ்பெக்டர்கள் 34 பேர் இடமாற்றம்

 இன்ஸ்பெக்டர்கள் 34 பேர் இடமாற்றம்

 இன்ஸ்பெக்டர்கள் 34 பேர் இடமாற்றம்


ADDED : மார் 05, 2026 05:15 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், 34 இன்ஸ்பெக்டர்கள் நேற்று, பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள இன்ஸ் பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலைச்செல்வி, வேலுமணி, ராஜேஷ்கண்ணா ஆகிய மூன்று இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us