ADDED : பிப் 27, 2024 12:15 AM
அ நிறம் | அளவு
சென்னை, தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தேங்கியுள்ள திடக்கழிவுகளை, உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வகையில் முழுமையாக அகற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சியில், ஆப்பூர் குப்பை கிடங்கில், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள, பழைய கழிவுகளை, உயிரி அகழாய்வு முறையில் அகற்ற, 35.99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
