sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்ஸ்பெக்டர்கள் 36 பேர் மாற்றம்

/

 இன்ஸ்பெக்டர்கள் 36 பேர் மாற்றம்

 இன்ஸ்பெக்டர்கள் 36 பேர் மாற்றம்

 இன்ஸ்பெக்டர்கள் 36 பேர் மாற்றம்


ADDED : பிப் 05, 2026 05:35 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனரகத்தில் பணிபுரியும், 36 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனரகத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று ராஜமங்கலம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மூர்த்தி, நீலாங்கரை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ், சிந்தாதிரிப்பேட்டை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனசேகர் உட்பட, 36 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us