/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் சார்பில் 4 ஜோடிகளுக்கு திருமணம்
/
கோவில் சார்பில் 4 ஜோடிகளுக்கு திருமணம்
ADDED : நவ 28, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அறநிலையத் துறை சார்பில் கட்டண மில்லாமல் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது .
அந்த வகையில், வேளச்சேரி, தண்டீஸ்வரர் கோவில் மண்டபத்தில், நான்கு மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நேற்று, திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
இதையடுத்து, கோவிலில், 93 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், செயல் அலுவலர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

