ADDED : நவ 21, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்தில், நான்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
பூந்தமல்லி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கிருஷ் ணமூர்த்தி , பொன்னேரி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், பொன்னேரி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் குணசேகரன், பூந்தமல்லி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டு உள் ளனர்.
அதேபோல் , திருவேற்காடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜாகுமார், மணலி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், மணலி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திருவேற்காடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெ க்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

